உடலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான வலிகளையும் தீர்க்கக்கூடிய மின்சார தைலத்தை பற்றி இந்த வீடியோவில் விரிவாகக் காணவிருக்கிறோம்.
உடல் வலி, தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மார்பு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, முழங்கால் வலி, மூட்டு வலி, கணுக்கால் வலி போன்ற அனைத்து வலிகளில் இருந்தும் உடனடியாகவும் தற்காலிகமாக விடுதலை தரக்கூடிய ஒரே தைலம் தான் இந்த மின்சார தைலம். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை தொடர்ந்து பாருங்கள் பயன் பெறுங்கள்.