வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும் உடலிலுள்ள நரம்புகளை பலப்படுத்தவும் உதவும் மயூராசனம்.
மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது
Note: Consult a doctor before beginning an exercise regime.
Level: Basic/ Intermediate
Style: Hatha Yoga
Duration: 30 to 60 seconds
Repetition: None
Stretches: Arms, Back
Strengthens: Forearms, Legs, Wrists, Back Torso
- மயூராசனத்தின் பலன்கள் :
- இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும்.
- உடலின் அனைத்து நரம்புகளும் பலம் பெரும்.
- வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
- அஜீரண கோளறை போக்கும்.
- உடல் கம்பிரத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
- ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும்.
- நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
ஆசனம் செய்யும் முறை
குறிப்பு :
முதலில் இந்த ஆசனத்தை செய்பவர்கள் செய்பவர்கள் தலையணை வைத்து செய்வது நல்லது .