3 Simple Foot Strengthening Exercise & Reduce Pain | Big Toe Pain Relief | Hallux Valgus | Toe Yoga

கால் பாதத்தின் அடியில் ஏற்படக்கூடிய வழிகளை குறைத்து கட்டைவிரலின் வீங்கியுள்ள பகுதிகளை சரிசெய்து எலும்புகளையும் சரி செய்யவும் மற்றும் விரல்களை சுற்றி வலி எடுப்பதை குறைக்கவும் மிகவும் கடினமாக உள்ள தசைகளை தளர்வடையச் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கக் கூடிய உடற்பயிற்சிகளை முக்கியமான மூன்று பயிற்சிகளை இந்த காணொளியில் காணலாம்.
இதனை செய்வது மிகவும் சுலபம் இதனை தொடர்ந்து செய்து உங்களின் வலியை குறைத்து கொண்டு பயனடையுமாறு nextday360  சார்பாக கேட்டுக்கொள்கிறேன்…
https://youtu.be/juBuP6vD2eI