வெர்டிகோ எனப்படும் தலைசுற்றல் வந்தவுடன் சிலர் கிறுகிறுத்து கீழே விழுவதுண்டு. அதற்குக் காரணம் உடலில் ஏற்படும் சமநிலை மாற்றமே இதற்கு முக்கிய பங்கு வகிப்பது கண் மற்றும் காதுகள். #வெர்டிகோ #vertigo
இந்த சமநிலை மாறுதல் என்பது ஒரு சிலருக்கு எப்போதாவது நடைபெறும் ஒரு சிலருக்கு அடிக்கடி நிகழக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். இதனை சரிசெய்ய நான்கு முக்கியமான மிகவும் எளிமையான உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்த்து பயனடையுங்கள். #nextday360