மூட்டுவலி, முடக்குவாதம், பக்கவாதம், முகவாதம், குதிவாதம், விரைவாதம், கீழ்வாதம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட வாதங்கள் அனைத்தும் குணமாக இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
அதிகமானோர் உலகில் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேரில் 140 பேர் ஒரு ஆண்டிற்குள் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் தினமும் 1,800 பேர் வாதநோய், அதன் விளைவால் இறக்க நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மாரடைப்புக்கு அடுத்தபடியாக நம் மக்களை அதிகம் பாதிக்கும் வாத நோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி இருக்கிறது. பாரம்பரிய உணவின் மூலமாக இதனை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி இந்த பகுதியில் முழுமையாக காணலாம்.