How to eat food | உணவை சாப்பிடும் முறை | சைவம் அசைவம் எது சிறந்தது | உயிரை காக்கும் உணவு

How to eat food | உணவை எப்படி சாப்பிட வேண்டடும்.

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது  .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும்

Read more

சைவம் அசைவம் எது சிறந்தது?/ Which is the best non-vegetarian food?

சைவம் அசைவம் எது சிறந்தது? B12 சத்து எதில் அதிகம் கிடைக்கும் ? சைவத்திலா அசைவத்திலா? மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளியை காணவும்.

Read more

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் .

Read more