குளிர் காலங்களில் கை, கால்களில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கான காணொளி தான் இது.
குளிர் காலங்களில் நாம் சருமம் ஈரப்பதத்தை இழக்கும் மற்றும் வியர்வை அதிகமாக வெளியேறாத காரணத்தினால் உடலில் வறட்சி ஏற்படும்.
இந்த வறட்சி உங்களுடைய தோள்களில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் இது ஒரு சிலருக்கு விரும்பத்தகாத வகையில் இருக்கும் அவர்கள் அனைவரும் இந்த காணொளியில் கூறியதுபோல் வீட்டிலேயே கருவேப்பிலை எண்ணெய் தயாரித்து உபயோகப்படுத்தலாம்.இது மிகச் சிறந்த பலனை தரும் மேலும் தகவல்களுக்கு காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்…