பித்தவெடிப்பு, கால் வெடிப்பு, குதிகால் வெடிப்பு போன்றவை சரியாக எளிமையான இயற்கை முறை உள்ளது.
இதனை சரி செய்வது மிகவும் எளிது இதனால் வரக்கூடிய வலிகள் குறையும். வேப்ப எண்ணெயும் விளக்கெண்ணெயும் மஞ்சளையும் பயன்படுத்தி நாம் இந்த குதிகால் வலியில் இருந்து குதிகால் வெடிப்பில் இருந்து மீள முடியும்.
இதனை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.