சிறுதானிய அடை செய்யும் முறை இதற்கு தேவையான சிறுதானியம் கம்பு ,சோளம் தினை , கேழ்வரகு குதிரை வாலி இதை எப்படி செய்வது ? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்
CLICK TO SUBSCRIBE THE CHANNEL
சிறுதானிய நன்மைகள்
- ஊட்டச்சத்து நிறைந்தது
- வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது
- குளுட்டன் இல்லாதது
- புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
- உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும்
- பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுக்கிறது
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:
- நார்ச்சத்து அதிகம் உள்ளது
- தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது
- தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது
- தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது
- மாதவிடாய் கால முதுகுவலியை குறைக்கிறது
இன்னும் பல நன்மைகள் இந்த சிறு தானியத்தில் உள்ளது இதை நம்ம அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்
உங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் சிறுதானியங்களை வாங்கி பயன்பெறுங்கள் அல்லது
நம்ம உணவே மருந்து தமிழ் – கடைல சிறுதானியங்கள் கிடைக்கிறது வாங்கி பயன்பெறுங்கள் .