நம் அன்றாட வாழ்வில் தினமும் வைட்டமின் , கனிமச்சத்துக்கள் , புரதம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .இரும்பு சத்து மிகவும் இன்றியமையாதது .பசலை கீரை , உருளைக்கிழங்கு , உலர்தக்காளி , கேள் , பருப்பு வகைகள் , சுண்டல் இவை எல்லாப்பொருட்களிலும் அதிகம் இரும்பு சத்து இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .