நம் உடலில் செரிமானம் சக்தி , கழிவு நீக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு துணையை இருப்பது பூண்டு . பூண்டு நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது . முடி உதிர்வை தவிர்க்க உதவுகிறது . மூச்சடைப்பு போன்ற நோய்கள் எல்லாம் குணமாகும் . பூண்டு கஞ்சி சாப்பிடுவதால் மலசிக்கல் குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .