மஞ்சளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் தான் பல நோய்களை தடுக்க இது உதவுகிறது . பல நோய்களுக்கு மருந்தாக இந்த மஞ்சள் இருக்கிறது . நம் நாட்டில் புற்று நோய் வராமல் இருக்க காரணம் மஞ்சளை நாம் அதிகம் பயன்படுத்துவதால்தான் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .