உப்பு உடம்புக்கு மிகவும் நல்லது தேவையானது .உங்கள் நாக்குக்கு உப்பு குறைந்தாலும் மிகுந்தாலும் தான் நோய் வரும் . உப்பு சீராக எடுத்தோம் என்றால் நோய் வராது .உப்பு அளவாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைய மட்டும் தான் செய்யும் கூடாது . சீறுநீரக செயலிழப்பு ,கால் வீக்கம் , நம்மை அறியாமல் சீறுநீர் போகுதல் இவை அனைத்திற்கும் காரணம் உப்பு அதிகமாவும் அல்லது குறைவாகவும் எடுப்பதுதான் . மேலும் இதைப்பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .