இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் , கருவேப்பிலை , வெந்தயம் இதை அனைத்தையும அரைத்து சூரிய ஒளியில் மூன்று நாள் வைத்த பிறகு கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வு குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த கண்ணொளியை காணவும் .
https://youtu.be/YhdUX4-lsOM