முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , நெல்லிக்காய் தூள் , தேங்காய் எண்ணெய் . அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தலையில் வாரம் இரண்டு முறை தெய்த் து வந்தால் முடி உதிர்வது குறையும் . அது மற்றும் இல்லாமல் அதனோடு மருதாணி தூள் தடவினால் இள நரை வராது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .