நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை ,

இ தற்கு தேவையான மருந்துகள் சுக்கு , திப்பிலி , இலவங்கம் , ஆடாதோடை , சீந்தில் கொடி , முள்ளிவேர் , கூறை கிழக்கு , அக்கிராகாரம் , சிறுதேக்கு , கோஷ்டம் , கற்பூரவள்ளி இலை, ஆகியன .அரைத்து குடித்தால் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் . கபசுர  குடிநீர் கு டிப்பதால் வைரஸ் காய்ச்சலிலுருந்து ஓர் அளவு விலகி இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் ஏற்படுத்தி கொள்ளும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

https://youtu.be/GZuaUg8fIcI