நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகள் .

ஒரு குழந்தைக்கு முதல் இரண்டு வருடம் தாய் பால் கொடுத்தாலே போதும் அதுவே மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி ஆகும் . உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு தாய் பாலில் தான் கிடைக்கிறது . தாய் பால் தான் முதல் இரண்டு வருடத்திற்க்கான தடுப்பு ஊசி . புரதம் நம் உடம்புக்கு தேவையான அளவு கொடுத்தாலே போதும் நோய் எதிப்பு சக்தி பக்க பலமா இருக்கும் . நோய் கிருமி வரும் போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு அதிகரிக்கும் .மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் பார்க்கவும்.