உணவை எப்படி உண்ண வேண்டும் எந்த உணவை உண்ண வேண்டும் என்பது நமது தமிழ் இலக்கியங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது , ஆனால் ஒரு நபரின் உணவு அறிவின் அளவு ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் ஒரு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். … உணவு பற்றிய அறிவு தனிநபர்கள் நல்ல உணவுத் தேர்வுகளைச் செய்ய அனுமதிக்கிறது, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அதை எப்படி உண்ண வேண்டும், எங்கிருந்து பெறலாம். என்பதையும் வழியுறுத்துகிறது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்களுக்கும் காரணம் நாம் உண்ணும் உணவு தான் அதை பற்றிய விழிப்புணர்வு நம்மில் உண்டா ? என்றால் கேள்வி குறி தான்இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கு புரியும் இந்த படத்தை அழுத்தி காணொளியை பாருங்கள்.