அல்சர்,நெஞ்செரிச்சல்,அசிடிட்டி மற்றும் உடல் எடை குறைக்க பயன்படும் வெள்ளை பூசணி சாறு

அல்சர்,நெஞ்செரிச்சல்,அசிடிட்டி மற்றும் உடல் எடை குறைக்க பயன்படும் வெள்ளை பூசணி சாறு

*உடல் எடையை குறைக்க

*நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்

*ரத்த சுத்திக்கும், *ரத்தக்கசிவு நீங்கவும்

*வலிப்பு நோய் சீராகவும்

*குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும்

*நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல்

*அல்சர்

*அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும்

*உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்

இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளது வெள்ளை பூசணி சாறு செய்யும் காணொளியை பாருங்கள்.