ஏழை எளிய மக்கள் இன்று பணத்தை சேமிக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் பலராலும் சேமிக்க முடியவில்லை, ஏனென்றால் முறையான பக்குவம் சேமிக்கும் முறைகளில் இல்லாததுதான் அதற்க்கு காரணம்.
ஒரு நல்ல சேமிப்பு முறையையும் அதற்கான பழக்கத்தையும், முறையான அனுபவத்தையும் கொண்டுவர இந்த காணொளி உங்களுக்கு உதவலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இந்த முறையை பயன்படுத்தி எளிமையாக சேமிக்கமுடியும். பயனுள்ள இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். #nextday360 #saving_plan