7 நாட்களில் கால் ஆணி முழுவதும் குணமாக பாட்டி வைத்தியம் | Kaal aani home remedy | Nextday360

கால் ஆணி முழுவதும் வேரோடு குணமாகி மறுபடியும் வராமல் இருப்பதற்கான காணொளி தான் இது.

#கால்_ஆணி என்பது பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆறாத புண்ணாக இருக்கிறது பலவித மருத்துவ முறைகளை முயற்சித்தும்  குணமானது போல தெரிந்தாலும் மறுபடியும் சில மாதங்கள் கழித்து தொந்தரவினை ஏற்படுத்துகிறது.
#nextday360

அவ்வாறு அந்த புண்ணாணது தொடர்கதை ஆகாமல் ஏழு நாட்களில் வலி குறைந்து ஒரு மண்டலத்தில் முழுவதுமாக குணமாவதற்கு பாட்டி மருத்துவ முறைப்படி இதனை முயற்சித்து பலருக்கும் குணமாகி உள்ளது அதன் அடிப்படையில் உருவான இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்…