1.உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ? அதை வரவிடாமல் தடுப்பது எப்படி ?
2.சீரான அளவு ? அளவீடுகள்
SYSTOLIC mm Hg (upper number) LESS THAN 120
3.இரத்த அழுத்தம் உயர்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் ?
● Heart attack or stroke – இதயம் செயலிழப்பு / பக்கவாதம்
● Aneurysm – குருதி நாள நெளிவு ஏற்படும்
● Heart failure -இதயம் செயலிழப்பு
● Weakened and narrowed blood vessels in your kidneys – குருதி நாள நெளிவினால் kidneys செயல்பாடு தடைபடும் .
● Thickened, narrowed or torn blood vessels in the eyes – கண்களில் உள்ள இரத்த நாளங்கள் சிவந்து காணப்படும் .
● Metabolic syndrome. – வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஏற்படும் .
● Trouble with memory or understanding – நியாபக சக்தி குறைந்து செயல்பாடுகளை புரிந்து கொள்ள தாமதம் ஆகும் .
● Dementia –
நினைவு பிரச்சினைகள், ஆளுமை அல்லது செயல்பாடுகள் மாற்றங்கள். மனத் தளர்ச்சி.அன்றாட பணிகளைச் செய்வதற்கான திறனை இழத்தல்.
4.உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள் ?
● வயதாகிவிட்டால் வரும் ( 64 வயது )
● முன்னோர்கள் யாருக்காவது இருந்தால் வரும்
● அதிக எடை இருந்தால் வரும்
● உடல் உழைப்பு குறைந்தால் வரும் ( Not being physically active )
● புகை பிடிப்பது – புகை பிடித்தல் குறுகிய குறுகிய நேரத்தில் இரத்த அழுத்தம் அதிகமாகி குறையும் இது மிகவும் ஆபத்து
● உப்பு அதிகம் உணவில் இருந்தால் வரும் (Too much salt (sodium) in your diet.)
● உணவில் பொட்டாசியம் அளவு குறைந்தாலும் வரும்
● அதிகப்படியாக மது அருந்துதல்
● மனஅழுத்தம்
5.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகள் ?
● எலுமிச்சை -வைட்டமின் சி அதிகம்
● பூண்டு -மிக முக்கிய உணவு
● வாழைப்பழம் – இரும்பு சத்து அதிகம்
● கீரைவகைகள் – இரத்த அணுக்கள் அதிகமாகும்
● பீன்ஸ் – நார்ச்சத்து, மெக்னீசியம் , பொட்டாசியம் அதிகம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்கும் .
இதை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்
6.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உடற்பயிற்சி ?
● நடை பயிற்சி – தினமும் 30 நிமிடம் நடந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
இது மற்றவருக்கு பயன்படலாம் மறக்காமல் பகிர்ந்து விடுங்கள் நன்றி வணக்கம் .
குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். ( உதாரணம் : பரோட்டா சாப்பிடுவதால் மூல நோய் வந்தால் பரோட்டா சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்
நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள் மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .
இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.