கண்ணில் நீர் வடிதல், கண்ணைச் சுற்றி அடிக்கடி ஏற்படக்கூடிய வீக்கங்கள், கண் சிவந்து போதல், கண் சரிவர தெரியாது இருத்தல் கண்பார்வை குறைபாடு மற்றும் மாலைக்கண் நோய் போன்றவற்றிற்கு கண்ணைச் சுற்றி இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் விட்டமின் குறைபாடும் தான் முக்கிய காரணமாய் அமைகின்றது. இதனை சரி செய்வதற்கு தேவையான நான்கு வகையான முக்கிய கீரைகளைப் பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி. அதனை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் எந்தெந்த கீரைகள் என்பதை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #nextday360