இந்த மூன்று எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால் நாம் அஜீரணக்கோளாறு, உணவு செரிமானமாகாத பிரச்சனை, வாயுத்தொல்லை, அசிடிட்டி, புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பாக அமையும்.
நமக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்துமே நம்மளுடைய சிறு கவனக்குறைவால் ஏற்படுபவை. மிகவும் அடிப்படையான சில காரணங்களை நாம் அறிந்து கொண்டால் நாம் இந்த மாதிரி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். வீடியோவை தொடர்ந்து முழுவதுமாக பாருங்கள் பயன் அடையுங்கள்.