10 day’s challenge இப்படி சேமித்தால் Rs. 2,40,000 சுலபமாக சேரும் | EMI-ல் இருந்து தப்பிக்கலாம்

வருடத்திற்கு சுமார் Rs. 2,40,000 வரை சேமித்து நடுத்தர மக்கள் பயனடைவதற்கு இந்த சேமிப்பு முறை சிறந்ததாக அமையும்.
இதனைத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பழக்கப்படுத்துவதன் மூலம் நடுத்தர வகையிலிருந்து உயர் மட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். எளிதாக அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சேமிப்பு முறை பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்கிக் கொண்டு EMI கட்ட தயாராகும் பலருக்கும் இது பயனுள்ளதாக அமையும். அதிலிருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையை பணம் சேமிக்கும் முறையில் உண்டாக்க இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #10day’schallenge #nextday360