உங்களுக்கு ஏற்படுகின்ற வாயுப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, வாயுத்தொல்லை அதனால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற அனைத்திலிருந்தும் இயற்கையான முறையிலும் எளிமையான முறையிலும் விடுபட இந்த ஒரு பொருள் போதும்.
வெள்ளை பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம் அதனைப் பற்றிய விரிவான தகவல்களுடன் அடங்கிய காணொளி தான் இது.
வாய்வு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை குணமாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்…