வேனல் கட்டிகள் உடலில் நீர் சத்து குறைவதால் கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.
அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு வேனல் கட்டிகள் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு.
வேனல் கட்டிகள் மற்றும் சூட்டு கொப்புளங்கள் வந்தவுடன் உடனடி தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். முழுவதும் இயற்கை முறையை பின்பற்றி இதனை சரிசெய்ய முடியும் ஒரே நாளில். கீழே உள்ள காணொளியை பார்த்து பயன்பெறுங்கள்.