வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் ./Medicinal uses of dill.

வெந்தயத்தில் இரும்பு சத்து , நீர்சத்து ,புரதசத்து ,பொட்டாசியம் ,சோடியம் போன்ற தாது பொருட்கள் அதிகம் இருக்கிறது . வெந்தயத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் .மலசிக்கல் , வாய்யு பிரச்சனை , வயிற்று வலி போன்ற நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .