குறிப்பாக நாற்பது வயதை கடந்த அனைவருக்கும் மூட்டு வலி, பாத வலி, குதிகால் வலி, இப்படிப்பட்ட வழிகள் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாகிறது. இவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம் வீட்டு தரைகளில் பாதிக்கக்கூடிய டைல்ஸ், மார்பிள், கிரானைட் போன்ற கற்கள்தான் அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று காணொளி முழுவதும் பார்த்து பயனடையுங்கள்