நமது சேனலில் பூச்சிவெட்டு மற்றும் புழுவெட்டு அவற்றிற்கான மூன்றாவது காணொளி தான் இந்த வீடியோ. நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ள காணொளியை பார்த்து விட்டு ஒருவர் தனக்கு இந்த பிரச்சனை இருந்ததாகவும் மற்றும் அதனை சரிசெய்ய நாட்டு மருந்துக் கடையைக்குச் சென்று ஒரு தைலம் வாங்கி உபயோகித்து வந்ததாகவும் 20 நாட்களில் அதற்கான நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். நமக்கு கிடைத்த அந்த தகவலின் அடிப்படையில் அனைவரும் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் என்று இந்த காணொளியில் அதனை விரிவாக பதிவிட்டுள்ளேன். இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள்.