ஒருவரின் உடல் நலத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் இருக்க வேண்டிய அளவில் குறைபாடு ஏற்பட்டாலும் அதிகமாக ஆனாலும் நோய் தோன்றுவதற்கு காரணமாய் அமையும். அதில் முக்கியமாக பித்தம் அளவில் மாறுபட்டாலோ பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், உடலில் பித்த வெடிப்பு, உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதனை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…