பலா பழத்தில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள் – 6 main benefits of jackfruit

பலாப்பழத்தில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும் இது பலாப்பழம் உலகத்திலே மிகப்பெரிய மரங்களில் ஒன்று பலாமரம் இது தடிமன் அதிகமா வளரக்கூடிய இது முக்கியமா தென்னிந்தியாவில் அதிகமாக வளர்கிறது இதன் பூர்வீகம் நம்ம ஊரு தான்.

இந்த பலாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைய உள்ளதுபலாப்பழத்தை பற்றி நமக்கு தெரியும் அந்த பலாப்பழத்தில் இருக்கிற அந்த பலாக்கொட்டையில் கண்ணே மற்றும் தோலை ஆரோக்கியமாக வைக்கிற தியாமின் மற்றும் ரைபோபிளேவின்நிறைந்துள்ளது

மற்றும் துத்தநாகம் இரும்பு மெக்னீசியம் கால்சியம் தாமிரம் பொட்டாசியம் இது
மாதிரி சின்னச் சின்ன கனிமங்களும் அதுல இருக்கு.

முக்கியமாக சொல்லப்போனால் இந்த விதைகள் பாரம்பரிய மருத்துவத்தில் செரிமான மண்டல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ற ஒரு மருந்தாக பயன்படுத்துவதாக சொல்றாங்க.

சரி வாங்க இதுல இருக்குறமொத்த நன்மைகளையும் பாத்துருவோம்

1. நோய் எதிர்ப்பு சக்திக்கு

பலாப்பழத்தில் பார்த்தீங்கன்னா வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் இருக்கு இது உங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உதவுது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மையை இந்த பலாப்பழம் கொண்டுள்ளது

2.இருதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தம்

பொட்டாசியம் தான் இதயம் இதய தசைகள் தமனிகள் போன்ற முக்கியமானஉறுப்புகளையும் பராமரிப்பதில் பொட்டாசியம் பெரும்பங்கு வகிக்கிறதுஇந்த பொட்டாசியம் குறைவான அளவு அல்லது சரியான அளவு கிடைக்காமல் போனாலோஇதய தசைகள் தமனிகள் இதயம் ஆகியவை சேதமடையும் வாய்ப்புகள் அதிகம் . இந்த பொட்டாசியம் பலாப்பழத்தில் அதிகம் உள்ளதால் நமது இதயம் இதயம் சார்ந்த அனைத்து உறுப்புகளும்சீராக செயல்படுகிறது இதனால் ரத்த அழுத்தமும் சமநிலையில் வைக்கப்படுகிறது.

3.செரிமானத்தை மேம்படுத்த

பலாப்பழத்தில் இரண்டுவகையான நார் சத்துக்கள் உண்டு நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் தெரிந்து இருப்பீர்கள் அந்த நார்ச்சத்து இந்தஇந்த பலாப்பழத்தில் உண்டு ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து இரண்டாவது கரையாத நார்ச்சத்துகரையக்கூடிய நார்சத்து ஆற்றலாக மாறுகிறது கரையாத நார் மலத்தில் சேர்ந்துகுடலின் செயல்பாட்டை எளிதாகிறது ஆதலால் உங்களுக்கு செரிமான கோளாறுகள் எதுவும் ஏற்படாது.

4.பார்வையை மேம்படுத்த

பலா பழத்தில் விட்டமின் கே அதாவது பீட்டாகரோட்டின் நிறைந்திருப்பதால் பலாப்பழம் நம் கண்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து கொடுக்கிறதுஇது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று நோய்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறதுமற்றும் புற ஊதா கதிர்கள் போன்ற தீவிரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒளி அலைகள் இடமிருந்து நமது கண்களை பாது காத்து நம் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

5.எலும்புகளை பலப்படுத்த

பலா பழத்தில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது இது எலும்புகளை பலப்படுத்துகிறது

6.இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துகிறது

பலாப்பழத்தில் நல்ல அளவு இரும்புச் சத்து உள்ளது நமது உடலில் இரும்புச்சத்து சரியான அளவு இருந்தால் ரத்தசோகை போன்ற கோளாறுகள் வராது இரும்பு அதிகமாக இருப்பது மற்றும் விட்டமின் சி மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகியவை ரத்தத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மற்றும்
ஆஸ்துமாவை தடுக்கிறது