சர்க்கரை , புற்றுநோய் , இளம் வயதில் வரக்கூடிய மாரடைப்பு மரணம் இ வைஎல்லாம் வருவதற்கு காரணம் உணவில் அக்கறை இல்லாமல் இருப்பதுதான் . நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாமல் இருப்பதற்கு காரணம் காலையில் உணவு சாப்பிடாமல் இருப்பதுதான் . காய்ச்சலுக்கு சத்தான உணவு கஞ்சியும் , இட்லியும் தான் ரொட்டி கிடையாது . கவுனி அரிசி யில் தான் நேரடியாக புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய சக்தி உள்ளது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .