நாம் சாப்பிட கூடிய உணவு எந்த சூழ்நிலையிலும் பாக்டீரியா , வைரஸை பாதிக்க கூடாது அப்படி பட்ட உணவு நம் மரபு உணவான இட்லி , தோசையில் தான் இருக்கிறது அது எந்த சூழ்நிலையிலும் பாக்டீரியா வைரஸை சிதைக்காது . புற்றுநோய்யை தடுக்க வேண்டும் என்றால் நம் அன்றாட உணவில் மணமூட்டிகள் அதாவது இஞ்சி , மிளகு இ வை எல்லாம் அதிகம் சேர்க்க வேண்டும் அப்போதுதான் புற்று நோய் வராது . தினமும் கருஞ்சீரகத்தை கஷாயம் ஆக்கி குடிக்கும்போது மார்பக புற்றுநோய் குணமாகும் . . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .