உடற்பயிற்சி நம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நம் வாழ்நாளையும் நீடிக்கும் . தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது . ஒவ்வொரு உடற்பயிற்சி செய்து முடித்ததும் பத்துநிமிடம் இடைவேளை எடுத்து அடுத்த உடற்பயிற்சி செய்யலாம் .
தற்போது தொப்பை யை குறைக்கும் உடற்பயிற்சியை காணலாம் .