இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது இரெண்டாம் நாள் பயிற்சி