சரும பிரச்சனைகளான படர்தாமரை, தேமல், சொறி, சிரங்கு, சொரியாசிஸ், வண்டுகடி, படை, கரப்பான் போன்ற அனைத்து விதமான பூஞ்சை தொற்று களிலிருந்தும் இயற்கை முறையில் நம்மை அந்தக் கிருமிகளை முழுவதுமாக அழித்து காப்பாற்றக்கூடிய ஒரு மூலிகை செடி தான் சீமைஅகத்தி.
இதிலிருந்து தயாரிக்கப்படும் இந்தக் களிம்பானது நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.
இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.