தீக்காயத்தினால் நாம் பலரும் பலவிதமான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்திருப்போம் அதற்குக் காரணம் அந்த தீக்காயத்தின் மேல் ஏற்படும் கொப்பளம் தான்.
இந்தக் கொப்பளம் தான் நமக்கு வலிகளை மேலும் அதிகப்படுத்தும்.
இந்த காணொளியில் நாம் காணவிருப்பது என்னவென்றால் அப்படி தீக்காயம் நமக்கு ஏற்பட்டு விட்டால் அந்தக் கொப்பளம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான இயற்கை வழிமுறை தான். உங்களுக்கு காயம் ஏற்பட்ட உடனே நீங்கள் இதனை பின்பற்றினால் கொப்பளம் ஏற்படாமல் முற்றிலும் தடுக்க முடியும். வீட்டில் நடக்கக்கூடிய சின்ன சின்ன தீக்காயங்களுக்கு இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது. முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்