பாதாம்பில் நார்சத்து , வைட்டமின் இ , காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன . பாதாம் மூளைக்கு நல்லது . இதயத்துக்கு நல்லது இதய நோய் வராமல் தடுக்கும் . பாதாம் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது . மலசிக்கல் சரிசெய்ய உதவுகிறது . புற்றுநோய் யை தடுக்கிறது . ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .