நாம் நடை பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள கலோரி மட்டும் குறையும் என்பது இல்லை . நாம் நடைபயிற்சி செய்வதால் அதிகம் பயன் இருக்கிறது .தினமும் நடை பயிற்சி செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம் . தினமும் நடைபயிற்சி செய்யும் போது மனஅழுத்தம் எதுவும் வராது . இப்போது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணமுடிய வில்லை என்றால் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பிரச்சனைக்கு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் ஏனென்றால் அப்போது தான் நம் மனம் எதை பற்றியும் நினைக்காமல் ஒரு நிலையில் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .