ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும் . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .