சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வந்த இடத்துக்கே வருவதல்ல.உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவர் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும். இதற்கு ஒரே தீர்வு தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்வரும் காணொளியைக் காணலாம்.