கால்களில் ஏற்படும் சேற்றுப்புண் குணமாக எளிமையான வீட்டு வைத்திய முறைதான் இந்த வீடியோவில் அதை விடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மருந்தகம் சென்று ஆயில்மெண்ட் வாங்கி பூசிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் இயற்கை முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறு புன் வந்தால்கூட நம்மால் தன்னிச்சையாக மருந்துகளை தயார் செய்ய முடியாத காலகட்டமாக உள்ளது. ஆனால் சேற்று புண்ணிற்கு நம் வீட்டில் உள்ள சில மூலிகைகளை வைத்தே நாம் மருந்துகளை தயார் செய்ய முடியும். அது விரைவில் அந்த புண் ஆறுவதற்கு உதவும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்.
https://youtu.be/QpQxigbjMms