சுய கட்டுப்பாடு செய்வதற்கு முக்கியமானவை நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் வேண்டும் . சுய கட்டுப்பாடு என்பது ஒரு ஆற்றல் . சுய கட்டுப்பாட்டில் சின்ன சின்ன விஷயம் எல்லாம் உங்களை பாதிக்கவில்லை என்றால் அதை நீங்கள் கட்டுப்படுத்த தேவையில்லை. ஆனால் நாம் சுய கட்டுப்பாடுடன் இருக்க என்ன செய்வது ?மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .