நம் உடம்பில் சிறுநீரையும் , நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றுவதுதான் சிறுநீரகம் . சிறுநீரக செயலிழப்பு இருந்தால் அதன் அறிகுறிகள் நன்றாக இருக்கும் திடிரென்று உடல் எடை குறையும் ,பசிஇன்மை , வாயில் துறுநாற்றம் , ரத்த சோகை , கால் வீக்கம் இப்படி போன்ற பல அறிகுறிகள் இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .