சிறுநீரக கல் உருவாக காரணம்?

சிறுநீரக கல் உருவாக காரணம்?

அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, முறையற்ற உணவு முறை, போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

சிறுநீரக கல் இருப்பதன் அறிகுறிகள்?

●சிறுநீர் அளவு அதிகமாயிருத்தல்

●அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்

●சிறுநீரில் இரத்தம் வருதல்

●அடிவயிற்றில் வலி  ஏற்பட்டு

●வலியோடு கூட சிறுநீர் கழித்தல்

●இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் வெளியேற்றம்

●சிறுநீரின் நிறம் மாற்றம்

தவிர்க்க வேண்டிய உணவுகள்?

வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது.பாலினால் தயாரிக்கப்படும் உணவுகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக உட்கொள்ள வேண்டும்.