சர்க்கரை நோய் என்பது இரத்தில் சக்கரை அளவு இயல்பைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் . சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சீரகதண்ணீர் , வெந்தயதண்ணீரை தூங்கி எழுந்தவுடன் தினமும் குடிக்கவேண்டும் . சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தவிக்க வேண்டிய உணவும் அதிகம் இருக்கிறது .அதில் மைதா, சேமியா , கிழகுவகை , பட்டாணி , இன்னும் போன்ற உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது . முக்கியமாக கார்போஹைட்ரெட்ஸ் உள்ள உணவை சாப்பிடாமல் இருப்பது நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .