சக்கரை , இரத்த அழுத்தம் அதிகமாக மூன்று காரணம் இருக்கிறது . ஒன்று உடம்பில் உள்ள எல்லா செல்களும் வேலை செய்தால் அதிகம் ஆகும் . இரண்டு ஒரு மனிதனுக்கு கோபம் இருக்கும் போது அதிகம் ஆகும் . மூன்று உடம்பில் நோய் வந்ததும் அதை சரிசெய்வதற்காகவும் இரத்த அழுத்தம் அதிகம் ஆகும் . இரத்த அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிட்டால் இதயத்தை சீராக துடிக்கத்தான் வைத்துக்கொள்ளும் ஆனால் நோய்யை குணப்படுத்தாது . மாத்திரை சாப்பிடும் போது அதிகம் தான் ஆகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.