உலகில் உள்ள எல்லா உணவு பொருட்களிலும் கொழுப்பு இருக்கின்றது . நம் உடம்பிற்கு கொழுப்பு வேண்டும் . ஆனால் அளவாக இருக்க வேண்டும் அளவில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பில் நோய் வருகிறது .கொழுப்பு சீராக சீரணம் ஆனால் அதற்கு hdl என்று பெயர் .கொழுப்பு சீராக சீரணம் ஆகவில்லை என்றால் அதற்கு ldl என்று பெயர் .ldl கொழுப்பு மூலம் பல நோய்கள் வருகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .