கொரோனா வந்தால் அனைவரும் இறந்து விடுவோம் என்ற அந்த பயத்தை அனைவரும் கைவிடனும் . இந்த நேரத்தில் முக்கியமாக பெரியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் . இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடட கூடாது அப்படி சாப்பிட்டால் இதன் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .